கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்!! நூழிலையில் தப்பிய மக்கள்.. கடவுளாய் காப்பாற்றிய வீரர்!! இந்தியா பஞ்சாபில் கனமழையால் பழைய கட்டடம் இடிந்து விழுந்தது. சில வினாடிகளுக்கு முன், பலரை ராணுவ வீரர்கள் காப்பாற்றி தப்பிக்க வைத்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்