வண்டலூர் பூங்காவில் ‘SK’ செய்த நெகிழ்ச்சி காரியம்! பூங்கா அதிகாரிகளுக்கு பாராட்டு! தமிழ்நாடு வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 'பிரக்ருதி' என்ற யானைக்குட்டியின் பராமரிப்புச் செலவை ஏற்று, அதனை 6 மாத காலத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா