#BREAKING: தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி மாற்றம்: வெங்கட்ராமனுக்குப் பதில் அபய்குமார் சிங் நியமனம்! தமிழ்நாடு தமிழக பொறுப்பு டிஜிபியான வெங்கட்ராமன் உடல் நிலை சரியில்லாமல் விடுமுறை எடுத்துள்ளதால், புதிய சட்டம் ஒழுங்கு DGP-யாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா