உதயநிதி "தி கிரேட்"..! மறைந்த ஷிஹான் ஹுஸைனி இறுதியாக பேசிய வீடியோ...! சினிமா மரணத்திற்கு முன்னதாக கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹுஸைனி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.