தோத்தா இப்படியா செய்வாங்க..!! சகவீரரின் செயலால் அதிர்ச்சியடைந்த குகேஷ்..!! செஸ் உலகில் பரபரப்பு..! செஸ் டெக்சாஸில் நடந்த CHECKMATE செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தியதையடுத்து, அவரது KING-ஐ விசிறியடித்தார் ஹிகாரு நாகமுரா.