நாடு நாசமா போச்சு..1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..! தமிழ்நாடு திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்