அப்போ சுரேஷ் ரெய்னா! இப்போ ஷிகர் தவான்!! சூதாட்ட செயலியால் சிக்கலில் கிரிக்கெட் வீரர்கள்.. ED சம்மன்! இந்தியா சூதாட்ட ஆப் விளம்பரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு