இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது..! சுத்துப்போட்ட ராணுவம்.. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது..! இந்தியா காஷ்மிரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சல்லடை போட்டு தேடி வரும் நிலையில் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு