2ஆம் வகுப்பு மாணவி முகத்தை கடித்து குதறிய தெரு நாய்! நெல்லையில் அதிர்ச்சி..! தமிழ்நாடு நெல்லையில் இரண்டாம் வகுப்பு மாணவியின் முகத்தை தெரு நாய் கடித்துத் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.