பெட்ரோல் உடன் 20% எத்தனால் கலப்பு.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்..!! இந்தியா பெட்ரோல் உடன் 20% எத்தனால் கலப்பு செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு