பாகிஸ்தானை புரட்டி எடுக்கும் மழை! 200 பேர் பலி.. 100 குழந்தைகளின் உயிர் குடித்த கொடூரம்!! உலகம் பாகிஸ்தானில் பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்