கோடை காலத்தில் சூதானம் மக்களே... ஜூஸ் கடைகளில் அதிரடி ரெய்டு... குப்பைக்குப் போன 200 கிலோ பழங்கள்...! தமிழ்நாடு சிவகங்கையில் உணவுத்துறை அதிகாரிகள் ஜுஸ் சென்டர், பழக்கடையில் அதிரடி சோதனை கெட்டுப்போன 200 கிலோ பழங்கள் பறிமுதல் .கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்