விமானம் விபத்தான இடத்தில் கொட்டிக் கிடக்கும் தங்கம்..! அள்ள அள்ள வரும் நகைகளால் அதிர்ச்சி..! இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் கட்டுமான தொழிலதிபர் ராஜு படேல் தலைமையிலான குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறந்த பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் போச்சு.. நீரஜ் சோப்ராவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! இதர விளையாட்டுகள்