40 சீட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆக வரவில்லை... ஆட்சியை பிடிக்க வந்துள்ளோம்... ஆதவ் அர்ஜுன் விலாசல் தமிழ்நாடு தவெக ஆரம்பித்து இரண்டாம் ஆண்டு விழா இன்று நடந்து வருகிறது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுன் 1967-ல் 1977-ல் கொண்டு வந்த மாற்றம் மீண்டும் வரும் என ஆதவ் அர்ஜுன் பேசினார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்