ஜம்மு காஷ்மீரை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 33 பேர் பரிதாப பலி..!! இந்தியா ஜம்மு காஷ்மீரில் இன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.