"மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்! தமிழ்நாடு தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு தொடர்பாகச் சட்டமன்றத் தீர்மானத்தை வலியுறுத்திப் பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு