இலங்கைக்கு கடத்த இருந்த 400 கிலோ கஞ்சா.. கடத்தல் கும்பல் ஓட ஓட விரட்டி கைது..! குற்றம் இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து எடுத்துவரப்பட்ட 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் குற்றவாளிகளை விரட்டி பிடித்து கைது செய்தனர்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு