ஜெய்ப்பூர்: மருத்துவமனை ICU-வில் திடீர் தீ விபத்து.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!! இந்தியா ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.