பீகாரை புரட்டிப்போட்ட மழை..! இதுவரை 61 பேர் உயிரிழந்த சோகம்..! இந்தியா பீகாரில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.