துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சி.. சித்தூர் கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்..! குற்றம் ஆந்திரா மாநிலம் சித்தூரில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்ற 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். மூன்று ரப்பர் துப்பாக்கி, கத்தி, கார், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்