எச்என்பிவி வைரஸ் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? கர்நாடக மாநிலத்தில் 2வது குழந்தை பாதிப்பு... இந்தியா நாட்டிலேயே முதல்முதலாக எச்என்பிவி(HNPV) வைரஸ் பாதிப்பு பெங்களூருவில் குழந்தைக்கு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 2வது குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டது உறுதியாகியுள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்