பத்திக்கிச்சு பீகார் தேர்தல் ஜுரம்!! முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி! இந்தியா விரைவில் நடைபெற பீகார் தேர்தல் குறித்தும், ஆத் ஆத்மி கட்சி முதற்கட்டமாக 11 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.