நான் தனி ஆளு இல்ல.. எனக்குன்னு ஒருத்தன் இருக்கான்..! காதலரின் போட்டோவை பகிர்ந்த நடிகை அபிராமி வெங்கடாசலம்..! சினிமா நடிகை அபிராமி வெங்கடாசலம் தனது காதலரின் போட்டோவை பகிர்ந்துள்ளார்.