இனி தான் ஆட்டமே.. இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி அமைத்த நடிகர் சூரி..! சினிமா நடிகர் சூரி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.