லாரி கிளீனர்.. சாக்கடை கிளீனர்.. என நான் செய்யாத வேலையே இல்லை..! கண்கலங்கியபடி பேசிய நடிகர் சூரி..! சினிமா நடிகர் சூரி, வாழ்க்கையில் தான் அனுபவித்த வலிகளை குறித்து கண்கலங்கியபடி பேசி இருக்கிறார்.