"அந்த மனசு தான்யா கடவுள்".. ஈக்குவாலிட்டினா இப்படி இருக்கனும்.. பலரது கவனத்தை ஈர்த்த நடிகர் சூரியின் பதிவு..! சினிமா தன்னுடன் பயணித்த சக கலைஞர்கள் குறித்து நடிகர் சூரி பதிவிட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.