சீக்கிரம் செத்துடுவீங்க.. போதை நல்லா இருக்கும் ஆனா.. நடிகை அம்பிகா காட்டமான பேச்சு..! சினிமா போதை பொருள் பயன்படுத்தும் சினிமாத்துறையினர் குறித்து நடிகை அம்பிகா காட்டமாக பேசியிருக்கிறார்.