ஆசிர்வாதம் வாங்குனேன்!! அதில் தப்பில்லையே!! தமிழரின் பண்பு என எடப்பாடி பழனிசாமி விளக்கம்! அரசியல் ''அ.தி.மு.க.,வில் பதவி, பொறுப்பு கிடைத்ததால், காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்; அது தவறில்லை. ஆசிர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பு,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., கூறினார்.
பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! அரசியல்
107 தொகுதிகளில் ஜெயித்துவிட்டு பிரதமர் ஆசையா?: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி! தமிழ்நாடு