• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆசிர்வாதம் வாங்குனேன்!! அதில் தப்பில்லையே!! தமிழரின் பண்பு என எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

    ''அ.தி.மு.க.,வில் பதவி, பொறுப்பு கிடைத்ததால், காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்; அது தவறில்லை. ஆசிர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பு,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., கூறினார்.
    Author By Pandian Fri, 10 Apr 2026 15:06:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Touching Feet is Tamil Culture, Not Wrong: EPS Defends Prostrating Before MGR & Jayalalithaa

    அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, ராயபுரம் மற்றும் துறைமுகம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வண்ணாரப்பேட்டை, கல்மண்டபம் சாலையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்ததோடு, தனது அரசியல் பயணத்தைப் பற்றியும் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.

    பழனிசாமி கூறியதாவது: “எங்களை ஆளாக்கியவர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா தான். அவர்களது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதில் என்ன தவறு இருக்கிறது? அ.தி.மு.க.,வில் பதவி, பொறுப்பு கிடைத்ததால் நான் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அது தவறில்லை. ஆசீர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பு.

    உதயநிதி, உங்களுக்கு தாத்தா கருணாநிதி, அப்பா ஸ்டாலின் முதல்வராக இருந்தவர்கள். உங்களுக்கு வசதியும் வாய்ப்பும் இருக்கிறது. நாங்கள் கட்சியில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உழைத்து, முன்னேறி பெரிய பதவிக்கு வந்துள்ளோம். அந்த வலி எனக்கு தெரியும். 51 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்திருக்கிறேன். கட்சி அறிவித்த போராட்டங்களில் பங்கேற்று 7 முறை சிறை சென்றிருக்கிறேன்.

    இதையும் படிங்க: சரிந்தது ஆ.ராசா ராஜ்ஜியம்! ஓரங்கட்டும் திமுக!! ஒதுக்கி வைக்கும் வேட்பாளர்கள்!! ஆடியோ ரிலீசானதால் அவஸ்தை!

    ADMKvsDMK

    நாங்கள் மக்களுக்காக போராடி சிறை சென்றோம். நீங்கள் ஊழல் செய்து சிறை சென்றீர்கள். தி.மு.க.,வினர் இப்போது ‘அமித்ஷா தி.மு.க.,வாகி விட்டது’ என பேசுகின்றனர். நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திப்பது தவறா? ஏன் அலறுகிறீர்கள்? ஏனென்றால் தி.மு.க.,வினர் அதிக ஊழல் செய்துள்ளனர். மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டதால் தான் பதறுகிறார்கள்.

    இந்தத் தேர்தலில் தோல்வி ஜூரம் தி.மு.க.,வை ஒட்டிக்கொண்டுள்ளது. சென்னை மேயர் பொம்மையாக இருக்கிறார். தகுதியான, திறமையான மேயர் இல்லை. அவர்களைப் பயன்படுத்தி தி.மு.க.,வினர் கொள்ளையடித்து வருகின்றனர். கழிப்பறையை கூட விட்டுவைக்காமல் ஊழல் செய்கிறார்கள்” என்று தாக்குதல் தொடுத்தார்.

    எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு, ராயபுரம் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அ.தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தி.மு.க., அரசின் ஊழல் மற்றும் குடும்ப அரசியலை சுட்டிக்காட்டிய அவரது பேச்சு, தேர்தல் பிரசாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான கடுமையான வார்த்தைப் போர் தொடர்ந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த உணர்ச்சிகரமான பிரசாரம், அ.தி.மு.க.,வுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: விடியல் அமைச்சர்களின் இருண்ட பக்கங்கள்!! திமுக பைல்ஸ் தொடர்ச்சி!! பாஜக புதிய உத்தி!

    மேலும் படிங்க
    விஜய் தொண்டர்களின் கைவிரலை பூட்ஸ் காலால் நசுக்கிய பவுன்சர்! தீயாய் பரவும் வீடியோ!

    விஜய் தொண்டர்களின் கைவிரலை பூட்ஸ் காலால் நசுக்கிய பவுன்சர்! தீயாய் பரவும் வீடியோ!

    அரசியல்
    ஜன நாயகன் பட காட்சிகள் கசிவு! பகிர்பவர்கள் மீது சிறை நடவடிக்கை என

    ஜன நாயகன் பட காட்சிகள் கசிவு! பகிர்பவர்கள் மீது சிறை நடவடிக்கை என 'KVN புரொடக்ஷன்ஸ்' பகிரங்க எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    "சாகும்வரை ஆயுள் தண்டனை"..!! வளர்ப்பு மகளையே வன்கொடுமை செய்த கொடூர தந்தை..! முக்கிய உத்தரவு..!

    "சாகும்வரை ஆயுள் தண்டனை"..!! வளர்ப்பு மகளையே வன்கொடுமை செய்த கொடூர தந்தை..! முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஹசீனா சையத் மாநில மகளிர் காங்கிரஸ் பதவியிலிருந்து நீக்கம்..!! காங்கிரஸ் தலைமை அதிரடி உத்தரவு..!!

    ஹசீனா சையத் மாநில மகளிர் காங்கிரஸ் பதவியிலிருந்து நீக்கம்..!! காங்கிரஸ் தலைமை அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை! தமிழக மக்களுக்கு இந்தியன் ஆயில் இயக்குனர் அசோகன் முக்கிய வேண்டுகோள்!

    சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை! தமிழக மக்களுக்கு இந்தியன் ஆயில் இயக்குனர் அசோகன் முக்கிய வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    லெபனானை தாக்கிய இஸ்ரேல்!! நீளும் போர் பதற்றம்! ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்!!

    லெபனானை தாக்கிய இஸ்ரேல்!! நீளும் போர் பதற்றம்! ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share