எங்க நாட்டுக்கு வாங்க!! சொர்க்கம் மாதிரி இருக்கும்!! இந்திய நிறுவனங்களுக்கு ஆப்கானிஸ்தான் அழைப்பு!! இந்தியா அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த ஆப்கன் அமைச்சர் அல்ஹாஜ் நுாருதீன் ஆப்கனில் இந்திய தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு