நள்ளிரவு முதலே பரபரப்பு... தீபாவளி கொண்டாடிய கையோடு திபு திபுவென குவிந்த மக்கள்... அலைமோதிய கூட்டம்...! தமிழ்நாடு ஜவுளி நிறுவனங்களின் சலுகை விலை அறிவிப்பால் ஈரோட்டில் நள்ளிரவு முதலே குவிந்தனர்.