சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி! தமிழ்நாடு கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் உயிரிழப்பு குறித்து கல்லூரி நிர்வாகம் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு