படம் நல்லா இருந்தா தான் இமோஜி.. இல்லைனா கிடையாது..! அனிருத் பேச்சால் கலக்கத்தில் இயக்குநர்கள்..! சினிமா அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் படம் நல்லா இருந்தான் இமோஜி..இல்லைனா போடமாட்டேன் என கூறியிருக்கிறார்.