அதிமுக மாஜி. அமைச்சர் வீட்டில் ரெய்டு.. காலை முதலே லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..! தமிழ்நாடு அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்சி கொடியில் குழப்பம் வரும்... நாதக-வை விஜய் பின்பற்றுவதில் மகிழ்ச்சி... சீமான் சுவாரஸ்ய தகவல்!! அரசியல்