வங்கியை கொள்ளையடிக்க திட்டம்? துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்கள்.. ஆந்திராவில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்..! இந்தியா ஆந்திர மாநிலம் சித்தூரில் 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 பேரை கைது செய்த போலீசார் பதுங்கி உள்ள மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா