ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'! குற்றம் வர்த்தகரை மிரட்டி, 40 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், பரங்கிமலை இன்ஸ்பெக்டர் முகமது புஹாரி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பச்சைக்கொடி... முதல்வர் விஜய்க்கு பொற்கொடி நன்றி! அரசியல்
இன்றைய ராசிபலன் (07-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சொத்து விவகாரங்களுக்கு சிறந்த நாள்..!! ஜோதிடம்
உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்! அரசியல்
தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! தமிழ்நாடு
தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்! தமிழ்நாடு