அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா? அரசியல் ஆட்டோ கண்ணாடியில் விஜய்யுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததை கண்டு புஸ்ஸி ஆனந்த் செய்த செயலால் விமர்சனங்கள் எழுந்துள்ளது.