புருஷனை போட்டுத் தள்ளிய மனைவி! நாடகமாடிய தாயை காட்டிக் கொடுத்த மகன்! குற்றம் உத்தர பிரதேசத்தில். கணவரை ஆள் வைத்து கொன்றதுடன், விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மனைவியை, அவரது 8 வயது மகன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு