தெலுங்கு திரையுலகில் தொடரும் இரங்கல்கள் செய்தி...! நடிகர் ரவி தேஜாவின் தந்தை ராஜகோபால் ராஜு காலமானார்..! சினிமா நடிகர் ரவி தேஜாவின் தந்தை ராஜகோபால் ராஜு உயிரிழந்த செய்தி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு