75 வயசுல முதல்வர் பண்ணுற காரியமா இது? மேடையில் பெண் டாக்டருக்கு நேர்ந்த சங்கடம்! இந்தியா பீஹாரில், ஆயுஷ் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், 'ஹிஜாப்' அணிந்த பெண் டாக்டர் ஒருவரின் முகத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் திறந்து பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்! தமிழ்நாடு
ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு! தமிழ்நாடு
CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி! தமிழ்நாடு
தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்! வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள்! தமிழ்நாடு