கரூர் துயரச் சம்பவம்: நிர்வாக அலட்சியமே முழு காரணம்.. பாஜக எம்.பி.க்கள் குழு அறிக்கை? தமிழ்நாடு கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம் என்று பாஜக எம்.பி.க்கள் குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.