அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்.. தலைமறைவாக இருந்த விஜயராணி கைது.. 4 மாத தேடுதல் முடிவுக்கு வந்தது..! தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய புகாரின் அடிப்படையில் கடந்த 4 மாதமாக தேடி வந்த பாஜக நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா