யாரை நம்பியும் பாஜக கிடையாது!! ஒரு பய வாலாட்ட முடியாது! அமித் ஷா மாஸ் ரிப்ளை! அரசியல் ''மஹாராஷ்டிராவில் யாரையும் நம்பி பா.ஜ., இல்லை; சொந்த பலத்தில் கட்சி இயங்குகிறது,'' என, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு