அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்! அரசியல் அடுத்து தமிழகத்தில் தான் எங்களின் முழு கவனம்! தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடவும் என பிரதமர் மோடி தெரிவித்திருப்பதால், தமிழக பா.ஜ.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்! தமிழ்நாடு
திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி! தமிழ்நாடு
சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு! தமிழ்நாடு
சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்! தமிழ்நாடு