தவெக-வை சமாளிக்க திமுக புது ஐடியா! உதயநிதிக்கு இளைஞர் அணியில் புது பதவி! ஸ்டாலின் ஸ்கெட்ச்! அரசியல் இளைஞர் அணி செயலர் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுக தலைமை சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது பூத் கமிட்டியில், பூத் டிஜிட்டல் முகவர் எனும் புது பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு