இப்ப வாடா என் பார்டர்குள்ள.. மனிதர்களை போலவே பாக்சிங் செய்த ரோபோக்கள்.. சீனாவில் சுவாரசியம்..! உலகம் ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் மனித உருவிலான ரோபோக்கள் வளையத்திற்குள் குத்துச்சண்டையிட்டன.
திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்! இந்தியா
சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு! தமிழ்நாடு