அதிகாலையே அதிபயங்கரம்... நின்றிருந்த கன்டெய்னர் மீது படுவேகமாக மோதிய சொகுசு பேருந்து... 6 பேர் பலி; 12 பேர் படுகாயம்...! இந்தியா ஹைதராபாத்தில் இருந்து ஏலூரு வழியாக விஜயவாடா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, லாரியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு! தமிழ்நாடு
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு! தமிழ்நாடு
சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்! தமிழ்நாடு
என்னுயிர் அப்பா பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்... முதல்வர் விஜய்க்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நன்றி! தமிழ்நாடு