ஈசிஆர் கார் மிரட்டல் சம்பவம்.. 6 பேர் கைது... போலீசார் கூறுவது உண்மையா?... தமிழ்நாடு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் காரில் வந்த இளம்பெண்களை, மற்றொரு காரில் வந்தவர்கள் மிரட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்