ஒவ்வொரு 50 கி.மீ.க்கும் கால்நடை பராமரிப்பு மையம்.. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டம்..! இந்தியா தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவுக்கும் கால்நடைகள் பராமரி்ப்பு மையத்தை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்