மேகதாதுவில் அணைகட்ட விட மாட்டோம்!! தஞ்சையில் விவசாயிகள் போர்க்கொடி!! ரயில் மறியல் போராட்டம்! தமிழ்நாடு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாதுவில் அணைகட்ட விட மாட்டோம் என கோஷமிட்டனர்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா